×

இளநீர் பானம்

தேவையான பொருட்கள் :

இளநீர் – 1
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
எலுமிச்சைச் சாறு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

இளநீரில் எலுமிச்சைச் சாறு, உப்பு மற்றும் தேன் கலந்து பரிமாறவும். சுவையான இளநீர் பானம் தயார்.

The post இளநீர் பானம் appeared first on Dinakaran.

Tags : Ilanir ,Dinakaran ,
× RELATED தேங்காய்ப்பால் பணியாரம்