×

நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி குறைப்பு

சென்னை: நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கை 8ல் இருந்து 7ஆக குறைக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக ஒரு 3AC பெட்டி சேர்க்கப்படவுள்ளது. இந்த மாற்றம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

The post நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டி குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai, Pothigai ,Chennai ,Nellai, ,Pothigai ,3AC ,Southern Railway… ,Dinakaran ,
× RELATED பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை...