×

புதிய தலைமை பொருளாதார ஆலோசகருக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அனந்த நாகேஸ்வரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது வாழ்த்து: நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் தமிழர்களின் பெருமைமிகு பட்டியலில் இணையும் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகரான வி.அனந்த நாகேஸ்வரனுக்கு தமிழர்கள் அனைவரோடும் சேர்ந்து எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post புதிய தலைமை பொருளாதார ஆலோசகருக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,M. K. Stalin ,Anantha Nageswaran ,Union Government ,Dinakaran ,
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...