×

8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பிப்.1ம் தேதி ரிசல்ட்

சென்னை: எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி ரிசல்ட் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 20.12.2021 முதல் 24.12.2021 வரை நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதிய தனித் தேர்வர்கள் 1.2.2022 அன்று பிற்பகல் 2 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் notification என்ற ஐகான் க்ளிக் செய்து அதில் ESLC Examination என்ற பக்கத்தில் ESLC Result Dec 2021 என்பதனை க்ளிக் செய்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post 8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பிப்.1ம் தேதி ரிசல்ட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government Examinations Drive ,Risold ,Dinakaran ,
× RELATED 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற...