×

தமிழ் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கலைஞர் மீது அளவற்ற மரியாதையும் அன்பும் கொண்டு விளங்கினார் ராஜேஷ். 2022ல் அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவராக ராஜேஷை நியமித்தோம். 40 ஆண்டுக்கு மேல் 150 படங்கள், டிவி தொடர்களில் நடித்த ராஜேஷ் பின்னணி குரல் கலைஞராகவும் முத்திரை பதித்தவர். நடிகர் ராஜேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துகொள்கிறேன்

The post தமிழ் திரையுலக மூத்த நடிகர் ராஜேஷ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Rajesh Diriwa K. Stalin ,Chennai ,Rajesh ,Government MGR Film and Television Training Institute ,Rajesh Bhani ,Rajesh Draywa K. Stalin ,
× RELATED மறைந்த ஒன்றிய அமைச்சர்...