×

டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை அமலாக்க வேண்டும்: ஏஐடியுசி

சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை அமலாக்க வேண்டும் என அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு பேசி தீர்வு காண வேண்டும் எனவும் ஏஐடியுசி தெரிவித்துள்ளது.

The post டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை அமலாக்க வேண்டும்: ஏஐடியுசி appeared first on Dinakaran.

Tags : Tasmac ,AITUC ,Chennai ,All India Trade Union Congress ,Tasmak ,AITC ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...