×

விழுப்புரம் மாவட்டம் அரசூர் மலட்டாற்றில் மூழ்கி 2 சிறார்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூர் மலட்டாற்றில் மூழ்கி 2 சிறார்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மலட்டாற்றில் குளிக்க சென்ற சிவசங்கரி(20), அபிநயா(15), ராஜேஷ்(15) ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர்.

The post விழுப்புரம் மாவட்டம் அரசூர் மலட்டாற்றில் மூழ்கி 2 சிறார்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Malattar river ,Arasur, Villupuram district ,Villupuram ,Sivashankari ,Abhinaya ,Rajesh ,
× RELATED கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5...