×

திமுக இளைஞர் அணி நிர்வாகி நீக்கம்

சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர் தெய்வா (எ) தெய்வச்செயல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக, ம.கவியரசு அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கழகப் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக இளைஞர் அணி நிர்வாகி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : DMK Youth Wing ,Administrator Removal ,Chennai ,Udhayanidhi Stalin ,Ranipet District Arakkonam Central Union Youth Wing ,Deputy Organizer ,Deiva (A) Deivacheyal ,M. Kaviyarasu ,DMK ,Youth Wing Administrator Removal ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…