×

டெல்லியில் இருந்து பாட்னா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏசி பழுதடைந்ததால் பயணிகள் தவிப்பு

டெல்லி: டெல்லியில் இருந்து பாட்னா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏசி பழுதடைந்ததால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். ஏசி பழுதானது குறித்து விமானத்தில் பயணம் செய்த ஆர்.ஜே.டி. எம்.எல்.ஏ. ரிஷி மிஸ்ரா சமுகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

The post டெல்லியில் இருந்து பாட்னா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏசி பழுதடைந்ததால் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Air ,India ,Delhi ,Patna ,Air India ,R. ,J. D. M. L. A. Rishi Mishra ,
× RELATED அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!