×

புதுக்கோட்டை வடகாட்டில் எஸ்.சி, எஸ்.டி, ஆணைய இயக்குநர் ஆய்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வடகாட்டில் எஸ்.சி., எஸ்.டி., ஆணைய இயக்குநர் ரவிவர்மன் மக்களைச் சந்தித்தார். இருதரப்பு மோதலில் பாதிப்புக்குள்ளான பட்டியலின மக்களை ரவிவர்மன் சந்தித்து நிலைமையை கேட்டறிந்தார். மோதலின் போது தீவைத்து எரிக்கப்பட்ட வீடுகளையும் ரவிவர்மன் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.

The post புதுக்கோட்டை வடகாட்டில் எஸ்.சி, எஸ்.டி, ஆணைய இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : S. C ,S. D ,Pudukkottai ,Pudukkottai Northakathil S. ,C. ,S. Dr. Raviverman ,RAVIVARMAN ,Raviverman ,Pudukkottai Northakathil S. C, S. D ,Dinakaran ,
× RELATED ஜனப்பசத்திரம், அழிஞ்சிவாக்கம்...