×

கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு


கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் அமுதாராணியை தகுதி நீக்கம் செய்ய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

The post கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court Branch ,Terur Municipal Council of Kanyakumari District ,Kanyakumari ,Supreme Court ,Aycourt Madurai ,Kanniyakumari ,Ammutharani ,Terur Municipal Council ,Dinakaran ,
× RELATED திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி,...