×

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக ஓபிஎஸ் அறிவிப்பு..!!

சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தொடருகிறோம். மக்களின் கருத்தைக் கேட்ட பிறகே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். மக்களவை தேர்தலின்போது ராமநாதபுரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க சூழ்ச்சி நடந்தது என அவர் கூறினார்.

The post அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக ஓபிஎஸ் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Adimuka — ,OBS ,BJP alliance ,National Democratic Alliance ,Chennai ,OPS ,Atamuga-BJP alliance ,Chief Minister ,O. Paneer Selvam ,Dinakaran ,
× RELATED நட்சத்திர ஓட்டல்கள், நிறுவனங்கள்...