×

மானாமதுரை நகராட்சியில் தார் சாலை ஒப்பந்தத்துக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை!!

மதுரை: மானாமதுரை நகராட்சியில் தார் சாலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடைத்து உத்தரவிட்டுள்ளது. மானாமதுரை நகராட்சி ஆணையர் விட்ட ஏல ஒப்பந்தத்துக்கு இடைக்கால தடை விதித்த ஐகோர்ட் கிளை, நகராட்சி நிர்வாக இயக்குநர், நகராட்சி நிர்வாகத்தின் மதுரை மண்டல இயக்குநர் பதில் தர உத்தரவிட்டுள்ளது. தார் சாலை ஒப்பந்தத்துக்கு தடை கோரி சிவகங்கையைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

The post மானாமதுரை நகராட்சியில் தார் சாலை ஒப்பந்தத்துக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை!! appeared first on Dinakaran.

Tags : High Court ,Manamadurai Municipality ,Madurai ,Manamadurai Municipal ,Commissioner ,Municipal Administrative Director, Municipal Administration… ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ்...