×

சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ்அப் டிக்கெட் சேவை தற்காலிகமாக முடங்கியது..!!

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் சேவை தற்காலிகமாக முடங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி தற்காலிகமாக செயல்படவில்லை. மெட்ரோ ரயில் பயணிகள் மொபைல் செயலி, கவுண்டர் உள்ளிட்ட பிற வழிகளில் டிக்கெட் பெறலாம்.

The post சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ்அப் டிக்கெட் சேவை தற்காலிகமாக முடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : WhatsApp ,Chennai Metro Rail ,Chennai ,Metro Rail ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...