×

பஹல்காம் தாக்குதல் – ஐ.நா. விடம் ஆதாரம் சமர்ப்பிக்கிறது இந்தியா!!

டெல்லி : பஹல்காம் தாக்குதலை டிஆர்எஃப் இயக்கம் நடத்தியதற்கான ஆதாரங்களை ஐ.நா.விடம் சமர்ப்பிக்க உள்ளது இந்தியா. ஆதாரங்களை சமர்ப்பிக்க இந்தியாவில் இருந்து தொழில்நுட்ப அதிகாரிகள் குழு நியூயார்க் சென்றது. ஐ.நா.வின் கண்காணிப்பு குழு, ஆதாரங்களை ஏற்றால் டிஆர்எஃப் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பஹல்காம் தாக்குதல் – ஐ.நா. விடம் ஆதாரம் சமர்ப்பிக்கிறது இந்தியா!! appeared first on Dinakaran.

Tags : Pahalkam Attack ,I. UN ,India ,Delhi ,DRF ,Pahalcom attack ,New York ,Winn ,Dinakaran ,
× RELATED ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை...