×

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் செல்போனுக்குத் தடை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் செல்போன்கள், உடைமைகள் வைக்கும் நவீன தானியங்கி லாக்கர் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

The post காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் செல்போனுக்குத் தடை appeared first on Dinakaran.

Tags : Kanji Kamatsiyaman Temple ,Kanchipuram ,Kamadshi Amman Temple ,Kamadasi Amman Temple ,
× RELATED பல்லடம் நாலுரோடு சந்திப்பில்...