- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை மையம்
- சென்னை
- வானிலை ஆய்வு நிலையம்
- கிருஷ்ணகிரி
- தரும்புரி
- ஈரோடு
- நீல்கிரி
- கோவாய்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- திருப்பூர்
- வானிலை ஆய்வு மையம்
- வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.