×

மயிலாடுதுறை கோவில் குளத்தில் உள்ள முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மணல்மேடு அருகே சாந்தங்குடி மாரியம்மன் கோவில் குளத்தில் உள்ள முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமடைந்துள்ளனர். கோவில் குளத்தில் இறங்கிய முதியவர் ராமலிங்கம் திரும்பி வராததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். முதலையை பிடிக்க குளத்தை சுற்றி 5 இடங்களில் தூண்டில் முள்ளில் ஆடு, கோழி இறைச்சிகளை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.   …

The post மயிலாடுதுறை கோவில் குளத்தில் உள்ள முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai temple pond ,Mayiladuthurai ,Chantangudi Mariamman temple pond ,Mayiladuthurai Sandhill ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்...