×

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

The post கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kowai, Neelgiri districts ,Meteorological Survey ,KOWAI ,NEILGIRI DISTRICTS ,Andaman Sea ,Nicobar Islands ,Tamil Nadu ,Goa, Neelgiri Districts ,Meteorological Survey Center ,Dinakaran ,
× RELATED மறைந்த ஒன்றிய அமைச்சர்...