- பாகிஸ்தான் தூதரகம்
- தில்லி
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- பாகிஸ்தான்
- பஹல்கம் தாக்குதல்
- யூனியன் அரசு
- பாகிஸ்தான் தூதரகம்
- தின மலர்
டெல்லி: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் தூதரக ஆலோசனை பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டனர்.
The post டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.
