×

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஓடும் பேருந்தில் தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்தது. பேருந்தின் முன்பக்க கதவு திறந்திருந்ததால் இருக்கையில் அமர்ந்திருந்தவர் வைத்திருந்த குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்தது. திடீரென ஓட்டுனர் பிரேக் பிடித்ததால் குழந்தை தவறி விழுந்ததாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

The post ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Salem ,Sangakiri, Salem district ,Dinakaran ,
× RELATED கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5...