×

ராணுவத்தில் பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

டெல்லி: இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பில் பொறியியல் படித்த மாணவர்கள் சேரலாம் என அழைப்பு விடுத்துள்ளது. இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப அதிகாரிகளாக பொறியியல் படித்த மாணவர்கள் சேரலாம். 27 வயதுக்குள் பொறியியல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ராணுவத்தில் பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Indian Army ,Dinakaran ,
× RELATED தேச பாதுகாப்பில் சமரசம் கிடையாது: மனதின் குரலில் பிரதமர் மோடி பேச்சு