×

திருவொற்றியூரில் வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை திருவொற்றியூரில் 1,500 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் திட்டப் பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.

The post திருவொற்றியூரில் வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Thiruvotriyur ,Chennai ,Thiruvotriyur, Chennai ,Revenue and Disaster Management Department ,
× RELATED தமிழ்நாட்டை மையமாக வைத்து கூடுதல்...