×

பாக்.மோதல் குறித்து மே 19ல் நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம்: சசிதரூர் தகவல்


டெல்லி: பாகிஸ்தான் மோதல் குறித்து மே 19ல் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் வெளியுறவுச் செயலர் விளக்கம் அளிக்க உள்ளார். சண்டை நிறுத்தம் குறித்து நிலைக் குழுவிடம் விக்ரம் மிஸ்ரி விளக்கமளிப்பார் என சசிதரூர் தகவல் தெரிவித்தார்.

The post பாக்.மோதல் குறித்து மே 19ல் நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம்: சசிதரூர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bagh ,Parliamentary Committee ,Sachidaroor ,Delhi ,Parliamentary Standing Committee ,Pakistan ,Vikram Misri ,Standing Committee ,Pak ,Dinakaran ,
× RELATED ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அறுவை சிகிச்சை