×

ரயிலில் மிடில் பெர்த் சரிந்து விழுந்து பெண் காயம்

சென்னை: சென்னை-பாலக்காடு விரைவு ரயிலில் மிடில் பெர்த் சரிந்து விழுந்ததில் கீழ் பெர்த்தில் படுத்திருந்த சூர்யா என்ற பெண் காயமடைந்தார். நடு பெர்த்தில் படுத்திருந்த நபர் கீழே இறங்கியபோது சங்கிலி நழுவி கீழ் பெர்த்தில் விழுந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட பயணம் செய்த சூர்யா, ரயிலில் முதலுதவி பெட்டி கூட இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

The post ரயிலில் மிடில் பெர்த் சரிந்து விழுந்து பெண் காயம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Surya ,Chennai-Palakkad ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...