×

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: முத்தரசன்!

சென்னை: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்க சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும். பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் பற்றிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ளார்.

 

The post நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்: முத்தரசன்! appeared first on Dinakaran.

Tags : Parliament ,Mutharasan ,Chennai ,State Secretary of ,Communist Party of India ,Operation Sindhur ,Pahalgam attack ,Operation Sindhur… ,
× RELATED 11 கோயில்களில் 18 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல்..!!