×

சத்தீஸ்கரில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் விஷ்ணு தேவ் சாய்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் விஷ்ணு தேவ் சாய் அறிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தோருக்கு தலா 50,000 வழங்கப்படும். சத்தீஸ்கர் ராய்ப்பூரில் சரகான் அருகே சரக்கு வாகனம் மீது மினி லாரி மோதி 13 பேர் உயிரிழந்தனர்

The post சத்தீஸ்கரில் சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் விஷ்ணு தேவ் சாய் appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,Chief Minister ,Vishnu Dev Sai ,Sarakan ,Chhattisgarh Raipur ,Dinakaran ,
× RELATED ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரே...