×

சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக் கடையில் தீ விபத்து!

சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகம் என்ற துணிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2வது மாடியில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக் கடையில் தீ விபத்து! appeared first on Dinakaran.

Tags : Thyagarayar Nagar Ranganathan Street, Chennai ,Soba Garayagam ,Ranganathan Street, Thiyagaraiyar Nagar, Chennai ,
× RELATED கைக்குழந்தையால் படிப்பை பாதியில்...