×

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்க நடவடிக்கை – அமைதி நிலைத்திருக்கட்டும். நமது எல்லையை காக்கும் வீரர்களின் தீரத்துக்கு மனமார்ந்த வணக்கம்” எனவும் தெரிவித்துள்ளார்.

The post இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : India ,Chief Minister MLA K. Stalin ,Chennai ,Chief Minister ,Uddhav Thackeray ,Pakistan ,K. Stalin ,MLA K. Stalin ,
× RELATED கைக்குழந்தையால் படிப்பை பாதியில்...