×

சித்ரா பௌர்ணமி; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை கோயில் பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், 20 தற்காலிக பேருந்து நிலையங்கள், கிரிவலப் பாதையில் சோதனை நடைபெற்று வருகிறது. சித்ரா பௌர்ணமி நாளை தொடங்கவுள்ள நிலையில் 25 லட்சம் பக்தர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சித்ரா பௌர்ணமி; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Chitra Bournami ,Tiruvannamalai ,Chitra Bournamiaioti ,Tiruvannamalai Central Bus Station ,Krivalp track ,Chitra Pournami ,
× RELATED கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால், 5...