×

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல்களை தவிர்த்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்கா ஆதரவு தரும்: அமெரிக்க வெளியுறவுத் துறை உறுதி

வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல்களை தவிர்த்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்கா ஆதரவு தரும் என வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு அமெரிக்க செயலாளர் மார்கோ ருபியோ உறுதி அளித்துள்ளார். மோசமான விளைவுகளை தவிர்க்க போர் பதற்றத்தை தணித்து, நேரடி தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.

The post இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல்களை தவிர்த்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமெரிக்கா ஆதரவு தரும்: அமெரிக்க வெளியுறவுத் துறை உறுதி appeared first on Dinakaran.

Tags : US ,India ,Pakistan ,US State Department ,Washington ,Secretary of State ,Marko Rubio ,Foreign Secretary ,Jaishankar ,United States ,Dinakaran ,
× RELATED போயிங்-ல் குறைபாடு: உண்மையை உடைத்த அமெரிக்க பொறியாளர் சாம் சலேபோர்