×

திருநெல்வேலியில் அமையவுள்ள மாபெரும் நூலகத்திற்கு ‘காயிதே மில்லத்’ பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

திருச்சி: திருநெல்வேலியில் அமையவுள்ள மாபெரும் நூலகத்திற்கு ‘காயிதே மில்லத்’ பெயர் சூட்டப்படும் என இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இசை முரசு நாகூர் ஹனீபாவின் நூற்றாண்டு பிறந்தநாளையும், அறிவியல் தமிழ் அறிஞரான மணவை முஸ்தஃபா பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டுள்ளோம்” எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

The post திருநெல்வேலியில் அமையவுள்ள மாபெரும் நூலகத்திற்கு ‘காயிதே மில்லத்’ பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirunelveli ,Kayide Millat ,Chief Minister ,Trichy ,M.K. Stalin ,Muslims ,Nagore Haneefa ,Manavai Mustafa ,
× RELATED பனப்பாக்கம் கிராமத்தில் புதர்கள் மண்டி வீணாகும் சிறுவர் பூங்கா