×

திருச்சியில் காமராஜர் பெயரில் பிரமாண்ட நூலகம் உருவாகி வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருச்சி: திருச்சியில் காமராஜர் பெயரில் பிரமாண்ட நூலகம் உருவாகி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருச்சிக்கும் திராவிட தலை மகன்களுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. பெரியார் பிறந்தது ஈரோடு என்றாலும் அவர் மாளிகை கட்டி வாழ்ந்தது திருச்சி. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியது திருச்சியில்தான். தலைவர்களுக்கு சிலை அமைக்க வேண்டியது நமது கடமை மட்டுமல்ல, சிறு நன்றிக்கடன். திருச்சி மாவட்டத்துக்கு திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

The post திருச்சியில் காமராஜர் பெயரில் பிரமாண்ட நூலகம் உருவாகி வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Kamaraj ,Trichy ,Chief Minister ,M.K. Stalin ,Periyar ,Erode ,
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...