×

பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி எந்த தட்டுப்பாடும் இன்றி விநியோகம்: இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்

டெல்லி: பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி எந்த தட்டுப்பாடும் இன்றி விநியோகம் செய்யப்படுகிறது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. பெட்ரோல், டீசல் போதுமான அளவு இருப்பு உள்ளது மற்றும் சீரான விநியோகம் நடைபெறுகிறது.

The post பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி எந்த தட்டுப்பாடும் இன்றி விநியோகம்: இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Indian Oil Corporation ,Delhi ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது...