×

இது நாடு பிடிக்கும் ஆசையன்று; இது ஒரு சிகிச்சை: கவிஞர் வைரமுத்து

சென்னை: இது நாடு பிடிக்கும் ஆசையன்று; ராணுவ ஆணவம் காட்டும் நடவடிக்கையுமன்று; இது ஒரு சிகிச்சை; நச்சுயிர் கொன்று நல்லுடல் காக்கும் சிகிச்சை; இந்தியா வெல்லும்; தாய் மண்ணே வணக்கம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

The post இது நாடு பிடிக்கும் ஆசையன்று; இது ஒரு சிகிச்சை: கவிஞர் வைரமுத்து appeared first on Dinakaran.

Tags : Vairamuthu ,Chennai ,India ,Poet Vairamuthu ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!