×

இ.கம்யூ. தருமபுரி துணை செயலாளர் மாரடைப்பால் மரணம்..!!

திருப்பூர்: உணவருந்தியபோது இ.கம்யூ. தருமபுரி துணை செயலாளர் மாரடைப்பால் மரணமடைந்தார். உணவருந்திக் கொண்டிருந்த தருமபுரி மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்குமரன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

The post இ.கம்யூ. தருமபுரி துணை செயலாளர் மாரடைப்பால் மரணம்..!! appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Deputy Secretary ,Tiruppur ,Dharmapuri Deputy Secretary ,District ,Tamilkumaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...