- காங்கிரஸ்
- எம். பி பிரியங்கா காந்தி
- தில்லி
- இந்திய இராணுவம்
- காங்கிரஸ்
- எம்பி பி பிரியங்கா காந்தி
- தேவன்
- பிரியங்கா காந்தி
- ஆபரேஷன் சின்டூர்
டெல்லி: இந்திய ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறோம் என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். துணிச்சலுடன் செயல்படும் நமது வீரர்களுக்கு தைரியத்தையும், பாதுகாப்பையும் இறைவன் தரவேண்டும். ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக நடந்த நிலையில் பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் பெருமிதம் தெரிவித்தார்.
The post இந்திய ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறோம்: காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி appeared first on Dinakaran.