×

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

திருச்சி: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். திருச்சி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை சிவாஜி சிலையை திறந்துவைக்கவுள்ளார். 9 அடி உயரமுள்ள முழு உருவ வெண்கல சிலை பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து மாற்றப்பட்டது. புத்தூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி அஸ்தி மண்டபம் எதிரே சிவாஜி சிலை நிறுவப்பட்டுள்ளது.

The post திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Sivaji Ganesan ,Trichy ,Shivaji ,Palakkarai Roundabout… ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...