×

செங்குன்றம் அருகே அமலாக்கத்துறை சோதனை நிறைவு

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிக்கு நெருக்கமானவர் இல்லத்தில் ED சோதனை நிறைவு பெற்றது. சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரி பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கின் அடிப்படையில் பாண்டியனுக்கு நெருக்கமானவர் வீட்டில் ED சோதனை நடத்தியது. சுமார் 8 மணி நேர சோதனைக்குப் பிறகு சதாம் உசேன் என்பவரை ED விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

The post செங்குன்றம் அருகே அமலாக்கத்துறை சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Sengunram ,Pollution Control Board ,Pandian ,Anti-Corruption Department ,Dinakaran ,
× RELATED செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில்...