×

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்

சென்னை: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. கவுண்டமணி மனைவி சாந்தி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார்.

The post நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் appeared first on Dinakaran.

Tags : Countess ,Besant Nagar Mayanath ,Chennai ,Countaman ,Shanti ,Besant Nagar Mayanah, Chennai ,COUNTMANI ,
× RELATED கைக்குழந்தையால் படிப்பை பாதியில்...