×

திமுக அரசின் 4 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: பிற மாநிலங்களும் பின்பற்றும் முன்னோடியான முதன்மையான அரசாக தமிழ்நாட்டை 4 ஆண்டுகளில் உயர்த்தி இருக்கிறோம்; திமுக அரசின் 4 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். எல்லோர்க்கும் எல்லாம் என்ற லட்சியத்துடனான அனைவருக்குமான அரசாக திமுக அரசு திகழ்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களும் கொள்கை ரீதியாக எதிரானவர்கள் ஆளும் மாநிலங்கள் கூட திராவிட மாடல் அரசு திட்டத்தை பின்பற்றுகின்றன. தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

The post திமுக அரசின் 4 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister MLA ,Dimuka ,Dimuka government ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,MLA ,Chief Minister of State ,
× RELATED ஆண்டவன் அருளால் நான் உயிர் தப்பினேன் –...