×

புதுச்சேரி நகர் முழுவதும் மின்விநியோகம் நிறுத்தம்

புதுச்சேரி: உயர்மின்னழுத்த பராமரிப்பு பணி காரணமாக புதுச்சேரியில் நகர் முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. காலை 9 முதல் மாலை 6 மணி வரை மரப்பாலம், வெங்கட்டா நகர் துணை மின் நிலையங்களில் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கடற்கரைச் சாலை முதல் எல்லைப்பிள்ளைச்சாவடி வரையும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அரியாங்குப்பம் முதல் முத்தியால்பேட்டை வரையிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது

The post புதுச்சேரி நகர் முழுவதும் மின்விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Puducherry Nagar ,Puducherry ,Marapala ,Venkata Nagar ,Coast Road First ,Dinakaran ,
× RELATED கீழடி அகழாய்வு விவகாரம்.. உண்மைக்கும்...