- விருகம்பாக்கம்
- சாலிகிராம்
- தியாகராயர் நகர்
- சென்னை
- அமலாக்கத் துறை
- என்சிஸ் டெக்னாலஜி
- அசோக்
- சென்னை விருங்கம்பாக்கம்
- saligram
சென்னை: சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், தியாகராயர் நகர் உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. அசோக் நகரில் என்சிஸ் டெக்னாலஜி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
The post சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், தியாகராயர் நகர் உள்பட 5 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு appeared first on Dinakaran.
