×

குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 56 வேலைநாட்களில் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.12வது முறையாக அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன .

The post குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Public Servants Selection Board ,Dinakaran ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு