- அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ.
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- அரக்கோணம் அ.தி.மு.க.
- ரவி எம்.எல்.ஏ.
- பொதுச்செயலர்
- சட்டமன்ற உறுப்பினர்
- ரவி
- எம்ஆர்எஃப்
- தின மலர்
சென்னை: அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. ரவி கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.ஆர்.எப். ஆலை முன்பு போராட்டம் நடத்த வந்த அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. ரவி காலையில் கைது செய்யப்பட்டார்.
The post அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. ரவி கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.
