×

மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவுசெய்யக் கோரி காவல் ஆணையரிடம் மனு!!

மதுரை: மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவுசெய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்ட வாகன விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக குற்றச்சாட்டியுள்ளனர். தவறான தகவல்களை பரப்பி மதமோதல்களை தூண்டும் வகையில் மதுரை ஆதீனம் பேசுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவுசெய்யக் கோரி காவல் ஆணையரிடம் மனு!! appeared first on Dinakaran.

Tags : Madurai Atheenam ,Madurai ,Indian Democratic Youth Association ,Madurai Police Commissioner ,Ulundurpet ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ்...