×

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். கூடுதல் நீதிபதிகளாக இருந்த சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். இருவருக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

The post சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,C. Kumarappan ,K. Rajasekhar ,Chief Justice ,Court ,K. Sriram ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...