×

நெல்லை அகஸ்தியர் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி..!!

நெல்லை: நெல்லை அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. பாபநாசம் கோயில் குடமுழுக்குக்காக அகஸ்தியர் அருவி, அய்யனார் கோயில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

 

The post நெல்லை அகஸ்தியர் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Nellai Agasthiyar Falls ,Nellai ,Sorimuthu Ayyanar Temple ,Agasthiyar Falls ,Ayyanar Temple ,Papanasam Temple ,
× RELATED பள்ளிபாளையம் அருகே பரபரப்பு சம்பவம்; தனியாக இருந்த மூதாட்டி கொலை