- வனத்துறை?: பொது
- நெல்லை அகஸ்தியார் நீர்வீழ்ச்சி
- நெல்லை
- சோரிமுத்து அய்யனார் கோயில்
- அகஸ்தியார் அருவி
- அய்யனார் கோயில்
- பாபநாசம் கோயில்
நெல்லை: நெல்லை அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. பாபநாசம் கோயில் குடமுழுக்குக்காக அகஸ்தியர் அருவி, அய்யனார் கோயில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
The post நெல்லை அகஸ்தியர் அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி..!! appeared first on Dinakaran.