×

நடிகர் விஜய் தேவரகொண்டா மீது போலீசில் புகார்

ஐதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா மீது ஐதராபாத் எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.26ல் ரெட்ரோ திரைப்பட நிகழ்வில் பழங்குடியினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

The post நடிகர் விஜய் தேவரகொண்டா மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Vijay Devarakonda ,Hyderabad ,Hyderabad S. R. ,Nagar ,station ,
× RELATED ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான...